Monday, April 5, 2010

வெனிஸ் - தண்ணீரில் மிதக்கும் நகரம்......

வெனிஸ் (அல்லது வெனிசு, இத்தாலிய மொழி: Venezia) இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியும் கூட. வெனிசு நகரே வெனிட்டோ பகுதியின் தலைநகரம். வெனிசு மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது. இவற்றின் ஊடே 150 வாய்க்கால்களும் ஓடுகின்றன. நிறைய சிறு பாலங்கள் இக்கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. மேலும் கொண்டோலா எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

நகரத்தின் சில எழில்மிகு  காட்சிகள் உங்களுக்காக இங்கே..........  



























வேறு சில சுவாரசியமான தொகுப்புகளுடன்
மீண்டும் சந்திப்போம் நன்றி!!!!

4 comments:

என்.கே.அஷோக்பரன் said...

நான் கண்ட அற்புதமான நகரங்களில் ஒன்று! ஒரு தெய்வீகமான அழகை இந்நகரத்தில் காணலாம்!

இத்தாலி அழகின் தேசம்!

Muruganandan M.K. said...

டுரில் அழைச்சுப் போனதற்கு மிக்க நன்றி.

Thenammai Lakshmanan said...

எனக்கு மிகப் பிடித்த நகரம் வெனிஸ் அருமையான புகைப்படங்கள் ...ஒரு முறை செல்ல நினைத்திருக்கிறேன் கணவருடன்.. ஸ்ரீனிவாசன் பகிர்வுக்கு நன்றி

Unknown said...

Great.

www.speedbloggertemplate.co.cc